Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அந்தமான் தீவுகளில் நில நடுக்கம்

In இந்தியா
Updated: 07:40 GMT, Feb 13, 2018 | Published: 07:31 GMT, Feb 13, 2018 |
0 Comments
1083
This post was written by : Puvanes

அந்தமான் தீவுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.6 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக , புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 10கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் எவ்வித உயிரழப்போ, பொருள் சேதங்களோ இடம்பெறவில்லை எனவும் அவ்வாய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அந்தமான் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இறுதியாக ஜனவரி 14ஆம் திகதி 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg