Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சியின் பெயரை பதிவு செய்ய நேரம் கேட்டு கமல்ஹாசன் மனுத்தாக்கல்

In இந்தியா
Updated: 07:51 GMT, Feb 13, 2018 | Published: 07:42 GMT, Feb 13, 2018 |
0 Comments
1104
This post was written by : Kemasiya

தனது கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக நாளை மறுதினம் நேரம் ஒதுக்கி தரவேண்டும் என, நடிகர் கமல்ஹாசன் தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்திடம் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை தனது கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையகம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 21ஆம் திகதி அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தமது அரசியல்  பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதன்போது உத்தியோகபூர்வமாக கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினமே கட்சியின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் உறுதியான அறிவித்தலை முன்வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)