Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக்கில் ரஷ்யர்களுக்கான தடை அரசியல் ரீதியானது: ரஷ்ய அமைச்சர்

In விளையாட்டு
Published: 09:34 GMT, Feb 13, 2018 |
0 Comments
1083
This post was written by : Elakkiya

அமெரிக்கர்களால் நியாயமான முறையில் வெல்ல முடியாது என்ற அடிப்படையில் ரஷ்ய வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் தடை விதிக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே லவ்ரோவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, நியாயமான போட்டியில் அமெரிக்கர்களால் வெற்றிகொள்ள முடியாது என்ற ரீதியில் நியாயமற்ற முறையிலே ரஷ்ய வீரர்களுக்கு தடை விதிக்கபபட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊக்கமருந்து சர்சைகளை தொடர்ந்து ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு ரஷ்ய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், தென்கொரியாவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு 169 ரஷ்ய வீர வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் நடுநிலை கொடியின் கீழே அவர்கள் பங்கேற்க முடியும்.

இந்நிலையில் முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகவே ரஷ்ய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வல்ரோவ் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)