Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக ட்ரம்ப் குற்றச்சாட்டு

In கனடா
Updated: 10:18 GMT, Feb 13, 2018 | Published: 10:17 GMT, Feb 13, 2018 |
0 Comments
1024
This post was written by : Elakkiya
trump

வரையறுக்கப்பட்ட சர்வதேச வரிகள் தொடர்பாக அச்சுறுத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடிய வர்த்தக நடைமுறைகள் தொடர்பாகவும் முறைப்பாடளித்துள்ளார். அதேவேளை புதிய அமெரிக்க இறக்குமதி அபராதம் தொடர்பாக சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துகையில் ட்ரம்ப் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களுடனான குறித்த சந்திப்பின்போது, அமெரிக்க கூட்டணி நாடுகளாக கருதப்படும் நாடுகள் தொடர்பாகவும் சில முறைப்பாடுகளை வழங்கியுள்ளார். குறிப்பாக அமெரிக்க வடக்கே அமைந்துள்ள கனடா தொடர்பாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விவசாயம் மற்றும் எல்லைகளை தாண்டுதல் போன்றவற்றில் கனடா சரியான முறையில் தம்மை கருதவில்லை என்றும் ஏனைய நாடுகளிலிருந்து தொடர்ந்தும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)