Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரணில் தலைமையில் ஆட்சியைத் தொடர ஐ.தே.க. விருப்பம்!

In இலங்கை
Updated: 15:32 GMT, Feb 13, 2018 | Published: 15:18 GMT, Feb 13, 2018 |
0 Comments
1643
This post was written by : poovannan
Maithripala-Ranil

ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய தேசிய முன்னணியினரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினுடைய தலைமையில் ஆட்சியைத் தொடர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் அவசரமாக நடத்தப்பட்ட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அறிவிப்பதற்காக குறித்த கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றுள்ளனர்.

இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் அங்கீகாரமின்றி பிரதமர் பதவியை ஏற்பதற்கு  கரு ஜயசூரியவும் சஜித் பிரேமதாஸவும் மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)