Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரி – தொண்டு நிறுவன அதிகாரிகள் சந்திப்பு

In
Published: 06:08 GMT, Feb 14, 2018 |
0 Comments
1096
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகருக்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது வருங்கால மனைவியான மேகன் மாக்கில் ஆகியோர், பல்வேறு தொண்டு நிறுவனங்களையும் சேர்ந்த அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ள இவர்கள் இருவரும், பொது ஈடுபாட்டின் ஒருபகுதியாக எடின்பேர்க் நகருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்தனர்.

இந்நிலையில், ஸ்கொட்லாந்திலுள்ள தொண்டு நிறுவனமான கஃபேக்குச் சென்ற இவர்கள், அந்நிறுவனத்தின் செயற்பாடுகளை அவதானித்ததுடன், அங்குள்ளவர்களுடனும் கலந்துரையாடினர்.

இதனையடுத்து, ஹொலிரூட் அரண்மனைக்கு விஜயம் செய்த இவர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களையும் சேர்ந்த அதிகாரிகளைச் சந்தித்து குறைநிறைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)