Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராமேஸ்வர மீனவர்கள்  பணிப்புறக்கணிப்பு

In இந்தியா
Updated: 09:09 GMT, Feb 14, 2018 | Published: 08:17 GMT, Feb 14, 2018 |
0 Comments
1033
This post was written by : Varatharajan Yuganthini
fisherman1

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து , ராமேஸ்வர மீனவர்கள் இன்று (புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் படகுகளுக்கு , 17 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் இலங்கை அரசாங்கத்தின் புதிய சட்டத்துக்கு எதிப்பு தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பில் மீனவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதியச் சட்டத்தினால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், குறித்த சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், இலங்கை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 136 மீனவர்களையும் விடுதலை செய்வதுடன், 175 படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)