Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்ய திட்டம்

In இந்தியா
Updated: 08:47 GMT, Feb 14, 2018 | Published: 08:47 GMT, Feb 14, 2018 |
0 Comments
1070
This post was written by : Kemasiya

பாதுகாப்பு படைகளுக்கு நவீன ஆயுதங்களை 15,935கோடி ரூபாவிற்கு  கொள்வனவு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இக்கொள்வனவின் போது நவீனஇயந்திர துப்பாக்கிகள், சிலீப்பர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிலீப்பர் தூப்பாக்கிகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வாங்கப்படவுள்ளதாகவும், ஏனையவை இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)