Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவராத்திரி வழிபாட்டிற்கு சென்று திரும்பிய வாகனம் விபத்து: அறுவர் படுகாயம்!

In இலங்கை
Updated: 09:23 GMT, Feb 14, 2018 | Published: 09:23 GMT, Feb 14, 2018 |
0 Comments
1115
This post was written by : poovannan

திருக்கேதீஸ்வரத்தில் இருந்து சிவராத்திரி வழிபாடுகளை முடித்துக்கொண்டு வந்த பக்தர்களின் வாகனம் விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கேதீஸ்வரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனமும் வவுனியாவில் இருந்து கற்பகபுரம் நோக்கி சென்ற பேருந்தும் வேப்பங்குளம் என்ற பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த குழந்தை மற்றும் சாரதி உட்பட அறுவர் படுகாயமடைந்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)