Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுஷ்மா சுவராஜை வாழ்த்தினார் பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 10:03 GMT, Feb 14, 2018 | Published: 10:03 GMT, Feb 14, 2018 |
0 Comments
1119
This post was written by : Kemasiya

இந்திய வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றுபவர் சுஷ்மா சுவராஜ் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (புதன்கிழமை) வெளியுறவுத்துறை அமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியின் மூலமே மேற்படி புகழாரம் கூறியுள்ளார்.

‘தனித்துவம் கொண்ட தலைவராக இருக்கும் சுஷ்மா, இந்திய வெளியுறவு கொள்கையை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்’ என பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தூதரகத்தை அணுகி தீர்வை எட்டும் நிலை இருந்தது. அதில் காலதாமதமும் ஏற்பட்டது. ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் மத்தியஅமைச்சராக பொறுப்பேற்றது முதல் சமூக வலைதளமான டுவிட்டரை தனது பிரதான தொடர்பு சாதனமாக வைத்துக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg