Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெஸ்ட்மினிஸ்டர் அலுவலகத்துக்கு வெள்ளைத்தூள் பொதி: விசாரணை ஆரம்பம்

In
Updated: 10:01 GMT, Feb 14, 2018 | Published: 10:01 GMT, Feb 14, 2018 |
0 Comments
1043
This post was written by : Suganthini

வெஸ்ட்மினிஸ்டர் அலுவலகத்துக்கு வெள்ளைத்தூள் பொதியொன்று, தபாலில் கிடைத்தமை தொடர்பாகப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி அலுவலகத்துக்கு கடிதத்துடன் சேர்த்து, சந்தேகத்துக்கிடமான முறையில் வெள்ளைத்தூள் கொண்ட சிறுபொதியொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கிடைத்துள்ளது.

இப்பொதி தொடர்பாகச் சந்தேகமடைந்த நிலையில், மேற்படி அலுவலகம் உடனடியாக மூடப்பட்டதுடன், அவ்வலுவலகத்தைச் சுற்றிப் பொலிஸாரின் பிரசன்னமும் காணப்படுகின்றது.

இதேவேளை, வெள்ளைத்தூள் பொதி பகுப்பாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)