Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகளவில் கிடைத்த மாபெரும் வெற்றி – ரோஹித் சர்மா

In கிாிக்கட்
Published: 10:36 GMT, Feb 14, 2018 |
0 Comments
1314
This post was written by : Litharsan
Rohit-Sharma-captain-india-vs-sl

தென்னாபிரிக்காவுடனான வெற்றி உலகளவில் கிடைத்த மாபெரும் வெற்றி என இந்திய அணியின் துணைத்தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 5 ஒருநாள் கொண்ட தொடரைக் கைப்பற்றியிருந்தது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ரோஹித் சர்மா கூறியதாவது, “இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தியா பெற்ற வெற்றிகளில் வெளிநாடுகளில் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவென நினைக்கிறேன்.

முதல் ஆட்டத்திலிருந்து நாங்கள் சிறப்பாக விளையாடி வந்துள்ளோம். எனவேதான் தொடரில் நாங்கள் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அதன் பலனை இன்று அனைவரும் பார்க்கிறோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாபிரிக்காவில் தொடரை வென்றுள்ளோம். இந்த வெற்றி எமது அணி வீரர்களின் கணிசமான பங்களிப்பால் கிடைத்துள்ளது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)