Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதியோப்பியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சிறையிலிருந்து விடுதலை

In உலகம்
Published: 11:09 GMT, Feb 14, 2018 |
0 Comments
1052
This post was written by : Suganthini
egypt

பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 3 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எதியோப்பியாவின் எதிர்க்கட்சித் தலைவர், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கைதுசெய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பெக்லே ஜெர்பா (Bekele Gerba) இதுவரைகாலமும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டார்.

இவர் மீதான விசாரணை முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையினால் நேற்று (செவ்வாய்க்கிழமை)   விடுதலை செய்யப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் விடுதலையையடுத்து, அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் ஒன்றுகூடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)