Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் வன்முறையற்ற வாழ்வைக் கொண்டாடும் விழிப்புணர்வு

In இலங்கை
Updated: 11:49 GMT, Feb 14, 2018 | Published: 11:48 GMT, Feb 14, 2018 |
0 Comments
1069
This post was written by : poovannan
watermark (2)

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டானில், எழுச்சிக் கண்காட்சி இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

பெண்களின் எழுச்சி நிகழ்வினையொட்டி, “பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு சங்கச் சகோதரிகளின் ஏற்பாட்டில் பெண்கள் எதிர்நோக்கும் வன்முறையினை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.

இக்கண்காட்சியில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைச் சித்தரிக்கும் பொருட்களும் உள்நாட்டு வளங்களைப் பாதுகாக்கும் வகையிலான பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

watermark (3)
watermark (4)
watermark (5)
watermark (6)
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)