Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘மக் மேலா’ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

In இந்தியா
Published: 12:29 GMT, Feb 14, 2018 |
0 Comments
1079
This post was written by : Varatharajan Yuganthini

இந்தியா உத்தராப் பிரதேசத்தில் இடம்பெற்று வந்தமக் மேலாவிழாவின் நிறைவு தினம் இன்றாகும். இதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள புனித நதிகளான யமுனை,கங்கா,சரஸ்வதி ஆகிய நதிகளில் நீராடி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்போது பக்தர்கள், இந்து கடவுளான சிவனின் இலிங்கத்தை மணலில் அமைத்து, அதற்கு மாலை அணிவித்து வழிபாட்டில் ஈடுபடுட்டனர்.

இந்தமக் மேலாவிழா ஜனவரி மாதம் இடையில் ஆரம்பமாகி, பெப்ரவரி மாதம் நடைபெறுகின்ற மகா சிவராத்திரியுடன் நிறைவு பெறுகின்றது.

மக் மேலாவிழாவின் போது மேற்கொள்ளப்படுகின்ற தியானம் மற்றும் புனித கங்கைகளில் நீராடுதல் ஆகியவற்றினால் தங்களுடைய பாவம் மன்னிக்கப்படுவதாக பக்தர்கள் நம்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)