Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு முதல்வருக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் திடீர் சந்திப்பு!

In இலங்கை
Published: 13:02 GMT, Feb 14, 2018 |
0 Comments
1411
This post was written by : Varshini
gajendrakumar n CV

வடக்கு மாகாண முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு முதல்வரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (புதன்கிழமை) காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார், இது ஒரு நல்லெண்ண சந்திப்பாகவே இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு, உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் மாகாண சபை தேர்தல் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)