Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் – இராணுவ தளபதி சந்திப்பு

In இலங்கை
Updated: 14:49 GMT, Feb 14, 2018 | Published: 14:49 GMT, Feb 14, 2018 |
0 Comments
1076
This post was written by : poovannan
watermark (10)

கொன்ஸ்டன்டினோஸ் மொர்டோபொலோஸ் தலைமையிலான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் மூவர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தனர்.

இராணுவ தலைமையகத்தில் தளபதியின் பணிமனையில் நடந்த இந்த சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது.

மேலும் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் பணிகள் விஸ்த்தரிக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இராணுவத்துடன் இணைந்து ஆற்றிய சேவையை கௌரவித்து தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)