Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்வரும் இரண்டு நாட்களில் ஜனாதிபதி விஷேட உரை

In இலங்கை
Updated: 16:40 GMT, Feb 14, 2018 | Published: 16:40 GMT, Feb 14, 2018 |
0 Comments
1076
This post was written by : poovannan
12Sirisena-Maithripala

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலமை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி இவ்வாறு விஷட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி தனது விஷேட உரையை நிகழ்த்துவார் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும் அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இனிமேல் உத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)