Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு : மும்பை – சென்னை இடையே முதல் போட்டி

In விளையாட்டு
Updated: 17:31 GMT, Feb 14, 2018 | Published: 17:31 GMT, Feb 14, 2018 |
0 Comments
1104
This post was written by : poovannan

ஐபிஎல் 11வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் ஏப்ரல் 7ம் தேதி மும்பை அணியும், சென்னை அணியும் விளையாட உள்ளது.

கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை விளையாட உள்ளன.

கடந்த சீசன் பைனலில் மும்பை – புனே அணிகள் மோதின. இந்த ஆண்டு புனே அணி இல்லாததால், புனேவில் இடம்பெற்றிருந்த தோனியின் அணியான சென்னை அணி முதல் போட்டியில் விளையாட உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg