Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டார் ஓபன்: முகுருசா அரையிறுதிக்கு தகுதி

In டெனிஸ்
Updated: 10:42 GMT, Feb 17, 2018 | Published: 10:42 GMT, Feb 17, 2018 |
0 Comments
1178
This post was written by : Anojkiyan

கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் முகுருசா, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) டோஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, காலிறுதி போட்டியில், ஸ்பெயினின் கேர்பின் முகுருசா, பிரான்சின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முகுருசா, பிரான்சின் கரோலின் கார்சியாவை 6-3, 1-6, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg