Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தற்போதைய ஆட்சி நீடிக்காது – ஸ்டாலின்

In இந்தியா
Updated: 04:26 GMT, Feb 18, 2018 | Published: 04:26 GMT, Feb 18, 2018 |
0 Comments
1232
This post was written by : Yuganthini

தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர், தற்போதைய ஆட்சி கவழ்ந்துவிடுமென  தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எந்நேரத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற, ‘சமூகநீதி பாதுகாப்பு மாநாடு’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, அ.தி.மு.க. ஒன்றிணைந்தமைக்கு பிரதமர் மோடியின் கட்டப்பஞ்சாயத்தே காரணம் என தான் அன்று கூறியது இன்று உண்மையாகி விட்டதெனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். மோடி கூறியதாலேயே மீண்டும் அ.தி.மு.க. இணைந்ததாக ஓ.பி.எஸ். கூறியிருப்பதன் மூலம் இது தெளிவாகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg