Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்

In
Updated: 09:13 GMT, Feb 18, 2018 | Published: 08:26 GMT, Feb 18, 2018 |
0 Comments
1278
This post was written by : Velauthapillai Kapilan

ஈழத்து படைப்பாக ஜெனோசனின் தயாரிப்பில் இயக்குனர் சுகிர்தன் இயக்கத்தில் ‘சொல்லாமலே’ பாடல் கடந்த 15ம் திகதி வெளியாகியிருந்தது.

இதில் நிக்சன், ஷாம், நிதர்ஷன், தகிதரன், ஞானுசன், சுதர்சினி ஆகியோர் நடித்துள்ள நிலையில் பாடலுக்கான இசையினை ‘திலீப் வர்மா’ வழங்கி பாடலையும் பாடியிருக்கிறார்.

மேலும் இப் பாடலுக்கு வட்சன் ஒளிப்பதிவு செய்துள்ளதோடு  சசிகரன் மற்றும் யோ ஆகியோர் படத்தொகுப்பினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘சொல்லாமலே’ பாடல் குழுவினருக்கு எமது ஆதவன் சினிமா சார்பான பாராட்டுக்கள் !!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg