Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேகப்புயலின் சாதனையை முறியடித்த இளம்புயல்!

In கிாிக்கட்
Updated: 10:59 GMT, Feb 18, 2018 | Published: 10:59 GMT, Feb 18, 2018 |
0 Comments
1152
This post was written by : Litharsan

ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஷத்ரான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான வக்ஹார் யூனிஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

ஷிம்பாப்வே அணிக்கெதிராக நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் 4 ஆவது ஒரு நாள் போட்டியிலேயே அவர் 5 விக்கெட்டுளை வீழ்த்தினார்.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வக்ஹார் யூனிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய போது அவருக்கு 18 வயதாகவிருந்தது. ஆனால் தற்போது அவரது சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ஷத்ரானுக்கு தற்போது 16 வயதாகும்.

அந்த வகையில் இளம் வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை முஜீப் ஷத்ரான் நிகழ்த்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg