Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுத்தைக்குட்டியை தத்தெடுத்த வீரர்!

In விளையாட்டு
Updated: 11:04 GMT, Feb 19, 2018 | Published: 11:04 GMT, Feb 19, 2018 |
0 Comments
1163
This post was written by : Litharsan

பிரபல இங்கிலாந்து கிரக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்தியாவிலுள்ள சிங்கக்குட்டி ஒன்றைத் தத்தெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவிக்கையில், “சில வாரங்களுக்கு முன்பு ஒரு சிறுத்தைக் குட்டியை தத்தெடுப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்தவகையில் இந்தியாவின் ராயப்பூரில் வைத்து அந்த சிறுத்தைக் குட்டியைத் தத்தெடுத்துள்ளேன்.

இந்தியாவில் கெடந்த மாதம் 40 சிறுத்தைக் குட்டிகள் கொல்லபபட்டுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு உதவும் நோக்கோடு இந்த முடிவை எடுத்தேன். அந்த சிறுத்தைக் குட்டியை நேரில் காண்பதற்காக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளேன்” என்றார்.

DV67xApX0AAUwT_

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg