Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கை டெஸ்ட் போட்களில் விளையாடாது: பீட்டர்சன் கணிப்பு

In கிாிக்கட்
Updated: 08:31 GMT, Feb 22, 2018 | Published: 08:31 GMT, Feb 22, 2018 |
0 Comments
1920
This post was written by : Anojkiyan

அடுத்த 10 ஆண்டுகளில் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாது என இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட்டின் மோகம் குறைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 5 நாடுகள் மட்டுமே டெஸ்டில் விளையாடும். இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே விளையாடும்.

மேலும், மற்ற அணிகள் ஒருநாள் போட்டியில் விளையாடுவதைதான் விரும்பும் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் டெஸ்டில் இருந்து சென்றுவிடும்” என பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg