Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சகோதரர்களின் சமர்’ கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

In விளையாட்டு
Updated: 10:14 GMT, Feb 22, 2018 | Published: 09:26 GMT, Feb 22, 2018 |
0 Comments
1199
This post was written by : Velauthapillai Kapilan

சகோதரர்களின் சமர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இசிபதன கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரிகளுக்கிடையிலான 55ஆவது துடுப்பாட்டப்போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இப்போட்டியில் இம்முறை முதல் இன்னிங்ஸிற்காக தலா 60 பந்துப்பரிமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற 45 போட்டிகளும்  வெற்றி – தோல்வியின்றி சமநிலையில் நிறைவுக்கு வந்ததால், இம்முறை இந்த மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 1999ஆம் ஆண்டு வெற்றியைப் பதிவுசெய்த கொழும்பு இசிபதன கல்லூரியின் தொடர்ச்சியான வெற்றி ஆதிக்கத்தை, இம்முறை போட்டித் தொடரில் முறியடிக்கும் எதிர்பார்ப்புடன் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி களமிறங்கவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg