Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு!

In விளையாட்டு
Updated: 07:31 GMT, Feb 23, 2018 | Published: 07:31 GMT, Feb 23, 2018 |
0 Comments
1090
This post was written by : Anojkiyan

தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ரஷ்ய வீரர் ஒருவர் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளின் போதே அலெக்ஸாண்டர் குருசேனிற்ஸ்கி என்ற விளையாட்டு வீரர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.

இதனால், அவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ரஷ்யா வீர, வீராங்கனைகள் மீது ஏராளமான ஊக்க மருந்து குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டும் ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg