Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவிட்ஸர்லாந்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 07:37 GMT, Feb 24, 2018 | Published: 07:37 GMT, Feb 24, 2018 |
0 Comments
1145
This post was written by : Suganthini

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், இருவர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரிச்சிலுள்ள வங்கியொன்றுக்கு முன்பாகவே நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
38 வயதான ஒருவர், 35 வயதான பெண்ணொருவரின் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும், அதன் பின்னர் துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டுக்கொன்றதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சம்பவம் இல்லையென்பதுடன், துப்பாக்கிதாரிக்கும் மேற்படி பெண்ணுக்குமிடையில் காணப்பட்ட தனிப்பட்ட தகராறு துப்பாக்கிச்சூட்டுக்கு வழிவகுத்திருக்கலாமெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg