Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எழுமிச்சை இடியப்பம்!

In
Updated: 06:54 GMT, Apr 16, 2018 | Published: 04:56 GMT, Apr 16, 2018 |
0 Comments
1149
This post was written by : Puvanes

எழுமிச்சை சாதம் பற்றி அறிந்தவர்கள் எழுமிச்சையில் இடியப்பம் சமைக்கவும் முடியும் என்பதனை அறியமாட்டார்கள். ஆம் எழுமிச்சை இடியப்பம் சுவையானது மட்டுமல்ல போசாக்கும் மிக்கது.

வழமையாக இடியப்பம் சுவைத்து சளித்துப் போனவர்களுக்கு இது மிகவும் பிடித்தமானதாக அமையும்.

சேமியாஃஇடியாப்பத்தை செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பின் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, மஞ்சள் தூள் தூவி நன்கு கிளறி இறக்க சுவையான, எலுமிச்சை இடியாப்பம் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg