Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் கடனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

In
Updated: 07:58 GMT, Feb 25, 2018 | Published: 07:58 GMT, Feb 25, 2018 |
0 Comments
1100
This post was written by : Suganthini

வேல்ஸில் கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 300க்கும் மேற்பட்டவர்கள், பாரிய கடனாளிகளாக மாறியுள்ளமை, ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதக் கடனாளிகள் 322 பேர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுமார் 1.3 மில்லியன் பெறுமதியான சட்டவிரோதக் கடனை இவர்கள் பெற்றுள்ளதாகவும், வேல்ஸ் சட்டவிரோத பணத்துக்கான கடன் பிரிவு தெரிவித்துள்ளது.

வேல்ஸில் கடனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருதவாகவும், மேற்படி பிரிவு கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg