Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கப்பூர் இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாட்டில் பிரதமர்!

In இலங்கை
Updated: 05:05 GMT, Mar 2, 2018 | Published: 05:05 GMT, Mar 2, 2018 |
0 Comments
1092
This post was written by : Vithushagan

2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) சிங்கப்பூரில் ஆரம்பமாகின்றது.

சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிராந்தியத்தின் முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொள்வுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சிங்கப்பூர் புறப்பட்டுசென்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg