Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிக்கோ பகிரங்க டென்னிஸ்: ஸ்வெரேவ்- ஹையோன் காலிறுதிக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Updated: 09:44 GMT, Mar 2, 2018 | Published: 09:44 GMT, Mar 2, 2018 |
0 Comments
1097
This post was written by : Anojkiyan

மெக்சிக்கோ பகிரங்க டென்னிஸ் தொடரில், அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சுங் ஹையோன் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

அகாபுல்கோ நகரில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில், ஜேர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சகநாட்டு வீரர் பீட்டர் கொஜோசெக் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6இ 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றுமொரு போட்டியில் தென்கொரிய வீரர் சுங் ஹையோன், அமெரிக்க வீரர் எனஸ்டோ எஸ்கொபெய்டோவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் தனி ஆதிக்கம் செலுத்திய சுங் ஹையோன்இ 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg