Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்து பிரதமர் அவுஸ்ரேலியா விஜயம்

In
Updated: 09:57 GMT, Mar 2, 2018 | Published: 09:57 GMT, Mar 2, 2018 |
0 Comments
1151
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமர் ஜசின்டா ஆர்டென் (Jacinda Ardern) அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளார்.

முதல் உத்தியோகபூர்வ விஜயமாக அவுஸ்ரேலியாவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து பிரதமரை அந்நாட்டு பிரதமர் மல்கம் டேர்ன்புல் அரச மரியாதையுடன் வரவேற்றுள்ளார்.

ஆதனைத் தொடர்ந்து சிட்னி அட்மிரல்டி மாளிகையில் இருநாட்டு பிரதமர்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஒருநாள் விஜயமாக அவுஸ்ரேலியா சென்றுள்ள ஜசின்டா இன்று மாலை கூட்டு செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg