Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘வடக்கின் பெருஞ்சமர்’ கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஒன்று கூடல்!

In கிாிக்கட்
Updated: 10:02 GMT, Mar 2, 2018 | Published: 10:02 GMT, Mar 2, 2018 |
0 Comments
1137
This post was written by : Anojkiyan

‘வடக்கின் பெருஞ்சமர்’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இக்கிரிக்கெட் தொடர் குறித்த, தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பும் இதன்போது இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், கலந்து கொண்ட யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் இத்தொடர் குறித்து தெளிவுபடுத்தினார்.

யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 112 ஆவது கிரிக்கட் தொடர், மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg