Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் ரணில் – சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் சந்திப்பு!

In இலங்கை
Updated: 11:22 GMT, Mar 2, 2018 | Published: 09:55 GMT, Mar 2, 2018 |
0 Comments
1103
This post was written by : Vithushagan

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அந்நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரனுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

குறித்த பேச்சுவார்த்தை சிங்கப்பூர் போசீசன் ஹோட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிராந்தியத்தின் முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சிங்கப்பூர் புறப்பட்டுசென்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg