Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவுக்காக முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடும் வடக்கு இளைஞர்கள்!

In இலங்கை
Updated: 11:53 GMT, Mar 2, 2018 | Published: 11:53 GMT, Mar 2, 2018 |
0 Comments
1132
This post was written by : Vithushagan

சிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்தக் கோரி மாபெரும் கவனயீர்ப்பும், கண்டனப் போராட்டமும் இடம்பெறவுள்ளது.

வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் நாளைய தினம் காலை 10.00 மணிக்கு போராட்டம் நடத்த தீர்மாத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் முன்றலில் இருந்து காலை 8.00 மணிக்கும், பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.00 மணிக்கும் விசேட பேருந்துகள் புறப்படவுள்ளது.

எனவே, குறித்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் உரிய நேரத்திற்குள் பேருந்துகள் புறப்படும் இடத்துக்கு வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg