Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் ஜெனிவாவின் பரிந்துரைகள் தொடர்பில் பிரித்தானியா அவதானம்!

In இலங்கை
Updated: 12:49 GMT, Mar 2, 2018 | Published: 12:28 GMT, Mar 2, 2018 |
0 Comments
1162
This post was written by : poovannan

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களின் இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகள் இலங்கையில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சினையினை ஆராய்ந்து வருகின்றறோம்.

இலங்கையில் அபிவிருத்தி தொடர்பாக நிதி தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றது.

நிலைமாறு நிதி வழங்கல் பொறிமுறை குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg