Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூயோர்க்கில் பனிப்புயல்: மின்விநியோகம் பாதிப்பு

In
Updated: 05:31 GMT, Mar 3, 2018 | Published: 05:31 GMT, Mar 3, 2018 |
0 Comments
1224
This post was written by : Suganthini

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் இருளில் மூழ்கிக் காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூயோர்க்கின் மெய்ன் (Maine )) பகுதி முதல் வேர்ஜீனியாவரை நேற்று (வெள்ளிக்கிழமை) கடுமையான பனிப்புயல் தாக்கியதுடன் மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் புயல் வீசியுள்ளது.

இதன் காரணமாக, நியூயோர்க்கிலுள்ள ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மின்விநியோகம் தடைப்பட்டது. அத்துடன், சுமார் 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட விமான போக்குவரத்துச் சேவைகளும் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg