Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிக்கன் ஓபன் டென்னிஸ்- இறுதிப் போட்டிக்குள் கெவின் ஆன்டர்ஸன்

In டெனிஸ்
Updated: 08:08 GMT, Mar 3, 2018 | Published: 08:08 GMT, Mar 3, 2018 |
0 Comments
1117
This post was written by : Elakkiya

தென் ஆபிரிக்க வீரர் கெவின் ஆன்டர்ஸன் மெக்சிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்றுவரும் இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. அதன்படி அமெரிக்க வீரர் ஜரெட் டொனால்ட்சனை எதிர்கொண்ட ஆன்டர்ஸன் 6:3, 4:6, 6:3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஏ.டி.பி. உலக தரவரிசையில் தற்போது எட்டாவது வீரராக இடம்பெற்றுள்ள ஆன்டர்ஸன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற நியூயோர்க் ஓபனில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg