Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாத்தறை-டட்லி சேனாநாயக்க பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடம் திறந்துவைப்பு!

In இலங்கை
Updated: 11:17 GMT, Mar 3, 2018 | Published: 11:17 GMT, Mar 3, 2018 |
0 Comments
1061
This post was written by : Anojkiyan

மாத்தறை- பிட்டபெத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலத்தில் கணனி அறை, நூலகம், விஞ்ஞான ஆய்வு கூடம் என்பன இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கலந்துக்கொண்டு கணனி அறை, நூலகம், விஞ்ஞான ஆய்வு கூடம் என்பனவற்றை திறந்துவைத்தார்.

மேலும், இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தானாபதி கெனிச்சி சுகனுமா. தக்கசிகு நிறுவனத்தின் தலைவர் ரியோ எய் யி ஓ ரோயி மற்றும் அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலையின் கணனி அறை, நூலகம், விஞ்ஞான ஆய்வு கூடம் என்பவற்றை நிர்மாணிப்பதற்காக ஜப்பான் தக்கசிகு நிறுவனம் சுமார் 60 லட்சம் ரூபா நிதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg