Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரவள்ளிக்கிழங்கில் சுவையான வடை…

In
Updated: 13:14 GMT, Mar 3, 2018 | Published: 13:06 GMT, Mar 3, 2018 |
0 Comments
1094
This post was written by : Puvanes

மரவள்ளிக் கிழங்கு கொரிப்பதற்கு சிறப்பான உணவு. குறிப்பாக மாலை வேளைகளில் மரவள்ளிப் பொரியல் அனைவருக்கும் பிடித்தமான தொன்று.

அதே மரவள்ளியில் வடை செய்தால்….

மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து அதனை வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை ஊற வைத்து கிழங்கு மாவில் சேர்க்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும். அத்துடன் இஞ்சி, சோம்பு, பூண்டை நசுக்கிச் சேர்க்கவும். கடைசியாக மாவில் உப்புச் சேர்த்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg