Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அன்னாசிப்பழத்திலும் பொரியல் செய்யலாம்!

In
Updated: 13:18 GMT, Mar 3, 2018 | Published: 13:18 GMT, Mar 3, 2018 |
0 Comments
1067
This post was written by : Puvanes

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து வறுத்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து, நன்கு வதக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கி அதையும் வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

பின்பு அன்னாசிப் பழத்தையும் அதனுடன் சேர்த்து  நன்கு வதக்கி, உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg