Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் வாகன விபத்து: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய கணவன், மனைவி!

In இலங்கை
Updated: 14:10 GMT, Mar 3, 2018 | Published: 14:10 GMT, Mar 3, 2018 |
0 Comments
1158
This post was written by : Anojkiyan

மட்டக்களப்பு-தாண்டவன்வெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில், காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் இருந்து திருகோணமலை – வாழைச்சேனை பிரதான வீதியின் தாண்டவன்வெளி பகுதியில் மோட்டார் சைக்களில் பயணித்துகொண்டிக்கையில் பின்னால் வந்த கார் மோட்டார் சைக்களுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் இருவரும் கணவன், மனைவி என தெரிவித்துள்ள பொலிஸார், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg