Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் ஆசிரியர் பயிற்சிக் கற்கைநெறி

In
Updated: 08:16 GMT, Mar 4, 2018 | Published: 08:16 GMT, Mar 4, 2018 |
0 Comments
1185
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்திலுள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பயிற்சிக் கற்கைநெறி எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஸ்கொட்லாந்திலுள்ள எடின்பேர்க் குயீன் மார்க்கிரட் (Edinburgh’s Queen Margaret) பல்கலைக்கழகம் மற்றும் நேப்பியர் (Napier) பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இக்கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், கல்வித்துறைச் செயலாளர் ஜோன் ஸ்வினி (John Swinney) திட்டமொன்றை அண்மையில் முன்வைத்த நிலையிலேயே, மேற்படி பல்கலைக்கழகங்களில் ஆசிரியத் தொழிலுக்கான பயிற்சிக் கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஆசிரியத் தொழிலின் நலன் கருதி நூற்றுக்கணக்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவி வழங்கவுள்ளதாக, ஸ்கொட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg