Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீரர்

In விளையாட்டு
Updated: 10:49 GMT, Mar 4, 2018 | Published: 10:49 GMT, Mar 4, 2018 |
0 Comments
1161
This post was written by : Kemasiya

கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 65 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, ஈரான் வீரர் யோன்ஸ் அலியாக்பர் எமாமிசோகா எதிர்கொண்டார்.

இதில் 10-4 என பஜ்ரங் புனியா வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். கிர்கிஸ்தான் பிஷ்கெக் நகரில் ஆசியன் மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg