Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவனை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த சந்தேக நபர் கைது

In இலங்கை
Updated: 23:25 GMT, Mar 4, 2018 | Published: 23:25 GMT, Mar 4, 2018 |
0 Comments
1137
This post was written by : Arun Arokianathan

10 வயது சிறுவனை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்த சம்வம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

சிலாபம் – இரணவில, சமிதுகம பகுதியைச் சேர்ந்த என்ற 10 வயதுடைய பாடசாலை மாணவன் அண்மையில் கொலைசெய்யப்பட்டான்.

கடந்த 25 ஆம் திகதி காணாமல் போன இந்த சிறுவனின் சடலம் நிர்வாணமாக இரணவில காட்டுப் பகுதியில் 27 ஆம் திகதி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஜூட் பொன்சேகா எனும் சந்தேக நபர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயாறு மீன்பிடி கிராமத்தில் மறைந்திருந்த நிலையில்  நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg