Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி பேரணி

In
Updated: 05:40 GMT, Mar 5, 2018 | Published: 05:40 GMT, Mar 5, 2018 |
0 Comments
1163
This post was written by : Suganthini

லண்டனில் பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி பாரிய பேரணியொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

மத்திய லண்டனில்  ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானோர், பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மேற்படி பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பேரணியில் ஈடுபட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள அதேவேளை, பாலினப் பாகுபாடு மற்றும் வேலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் கோரியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg