Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலாபத்துறை பிரதான வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியில் திடீரென ஏற்பட்ட தீ!

In இலங்கை
Updated: 08:48 GMT, Mar 6, 2018 | Published: 08:48 GMT, Mar 6, 2018 |
0 Comments
1311
This post was written by : poovannan

சிலாபத்துறை – அரிப்பு பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீரெனத் தீ பற்றியுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் உயிர் தப்பியுள்ள போதும் குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீயில் எரிந்துள்ளது.

மேற்படி சம்பவ இடத்திற்கு வந்த சிலாபத்துறை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg