Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் மைக்கேல் பார்னியருடன் சந்திப்பு

In
Updated: 11:26 GMT, Mar 6, 2018 | Published: 11:26 GMT, Mar 6, 2018 |
0 Comments
1153
This post was written by : Elakkiya

பிரெக்சிற் தலைமைப் பேச்சாளருடனான சந்திப்பை முன்னிட்டு வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரசல்ஸை சென்றடைந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர், அயர்லாந்தின் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடும் வகையில், கட்சித் தலைவர் அர்லெனே ஃபொஸ்டர் மற்றும் துணைத் தலைவர் நைஜல் டொட்ஸ் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய பிரெக்சிற் பேச்சாளர் மைக்கேல் பார்னியரை சந்திக்கின்றனர்.

இது மைக்கேல் பார்னியர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளுக்கு இடையிலான முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg