Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகில் வெற்றிடம் இல்லை – தம்பித்துரை

In இந்தியா
Updated: 12:06 GMT, Mar 6, 2018 | Published: 12:05 GMT, Mar 6, 2018 |
0 Comments
1120
This post was written by : Kemasiya

உலகில் வெற்றிடம் எதுவும் இல்லை என மக்களவை துணை சபாநாயகர்  தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை)  நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வருவதாக கூறினார்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது என  ரஜினிகாந்த் கூறியமைக்கு பதில் வழங்கும் முகமாகவே தம்பித்துரை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg